2010-2011 விக்ருதி வருஷத்திய சுபமுகூர்த்தங்கள்

தமிழ் மாதம்
தேதி
ஆங்கில தேதி
கிழமை
திதி
நட்சத்திரம்
லக்னம்
நேரம்
சித்திரை 5 18.4.2010 ஞாயிறு சதுர்த்தி ரோஹிணி ரிஷபம் 7.00-9.00
சித்திரை 8 21.4.2010 புதன் சப்தமி புனர்பூசம் ரிஷபம் 7.00-9.00
சித்திரை 12 25.4.2010 ஞாயிறு துவாதசி பூரம் கடகம் 10.30-12.00
சித்திரை 17 30.4.2010 வெள்ளி துவிதியை அனுஷம் ரிஷபம் 7.00-8.30
சித்திரை 19 2.5.2010 ஞாயிறு சதுர்த்தி மூலம் ரிஷபம் 5.30-7.00
சித்திரை 20 3.5.2010 திங்கள் பஞ்சமி மூலம் மேஷம் 6.30-7.30
சித்திரை 22 5.5.2010 புதன் சப்தமி உத்திராடம் ரிஷபம் 6.30-7.30
சித்திரை 27 10.5.2010 திங்கள் துவாதசி உத்திரட்டாதி ரிஷபம் 6.30-7.30
வைகாசி 2 16.5.2010 ஞாயிறு த்ருதியை மிருகசீர்ஷம் கடகம் 11.00-12.00
வைகாசி 5 19.5.2010 புதன் சஷ்டி பூசம் ரிஷபம் 6.00-7.30
வைகாசி 9 23.5.2010 ஞாயிறு தசமி உத்திரம் கடகம் 9.30-11.00
வைகாசி 10 24.5.2010 திங்கள் ஏகாதசி ஹஸ்தம் கடகம் 9.00-10.30
வைகாசி 12 26.5.2010 புதன் திரயோ/சதுர் சுவாதி ரிஷபம் 5.30-7.00
வைகாசி 19 2.6.2010 புதன் பஞ்சமி திருவோணம் கடகம் 9.00-10.30
வைகாசி 20 3.6.2010 வியாழன் சஷ்டி அவிட்டம் மிதுனம் 7.30-8.30
வைகாசி 21 4.6.2010 வெள்ளி சப்தமி சதயம் கடகம் 9.00-10.30
வைகாசி 24 7.6.2010 திங்கள் தசமி உத்திரட்டாதி கடகம் 9.00-10.00
ஆனி 3 17.6.2010 வியாழன் பஞ்சமி/சஷ்டி மகம் கடகம் 8.00-9.30
ஆனி 7 21.6.2010 திங்கள் தசமி சித்திரை மிதுனம் 6.00-7.00
ஆனி 10 24.6.2010 வியாழன் திரயோதசி அனுஷம் கடகம் 7.30-9.00
ஆனி 18 2.7.2010 வெள்ளி சஷ்டி சதயம் கடகம் 7.00-9.00
ஆனி 31 15.7.2010 வியாழன் சதுர்த்தி மகம் சிம்மம் 9.00-10.30
ஆனி 32 16.7.2010 வெள்ளி பஞ்சமி பூரம் சிம்மம் 9.00-10.30
ஆவணி 4 20.8.2010 வெள்ளி ஏகாதசி மூலம் கன்னி 7.30-9.00
ஆவணி 6 22.8.2010 ஞாயிறு திரயோதசி உத்திராடம் கன்னி 7.30-9.00
ஆவணி 11 27.8.2010 வெள்ளி த்ருதியை உத்திரட்டாதி சிம்மம் 6.00-7.00
ஆவணி 13 29.8.2010 ஞாயிறு பஞ்சமி ரேவதி துலாம் 9.00-10.30
ஆவணி 18 3.9.2010 வெள்ளி தசமி மிருகசீர்ஷம் சிம்மம் 6.00-7.00
ஆவணி 20 5.9.2010 ஞாயிறு துவாதசி புனர்பூசம் கன்னி 6.45-7.30
ஆவணி 25 10.9.2010 வெள்ளி துவிதியை ஹஸ்தம் கன்னி 6.30-7.30
ஆவணி 27 12.9.2010 ஞாயிறு சதுர்த்தி சுவாதி கன்னி 7.00-8.00
ஐப்பசி 4 21.10.2010 வியாழன் சதுர்தசி உத்திரட்டாதி விருச்சிகம் 7.30-9.00
ஐப்பசி 10 27.10.2010 புதன் சதுர்த்தி மிருகசீர்ஷம் துலாம் 6.00-7.30
ஐப்பசி 12 29.10.2010 வெள்ளி சஷ்டி/சப்தமி புனர்பூசம் துலாம் 6.00-7.30
ஐப்பசி 17 3.11.2010 புதன் துவாதசி உத்திரம் துலாம் 6.00-7.30
ஐப்பசி 18 4.11.2010 வியாழன் திரயோதசி ஹஸ்தம் விருச்சிகம் 7.30-9.00
ஐப்பசி 22 8.11.2010 திங்கள் துவிதியை அனுஷம் விருச்சிகம் 6.30-7.30
ஐப்பசி 26 12.11.2010 வெள்ளி சஷ்டி உத்திராடம் விருச்சிகம் 6.30-8.30
கார்த்திகை 2 18.11.2010 வியாழன் துவாதசி ரேவதி தனுசு 8.00-10.00
கார்த்திகை 3 19.11.2010 வெள்ளி திரயோதசி அஸ்வினி தனுசு 8.00-10.00
கார்த்திகை 8 24.11.2010 புதன் திருதியை மிருகசீர்ஷம் விருச்சிகம் 6.00-7.30
கார்த்திகை 16 2.12.2010 வியாழன் துவாதசி சித்திரை மகரம் 9.00-10.30
கார்த்திகை 23 9.12.2010 வியாழன் சதுர்த்தி் உத்திராடம் மகரம் 9.00-10.30
கார்த்திகை 26 12.12.2010 ஞாயிறு சப்தமி சதயம மகரம் 9.00-10.30
தை 10 24.1.2011 திங்கள் பஞ்சமி உத்திரம் மீனம் 9.30-10.30
தை 12 26.1.2011 புதன் சப்தமி சித்திரை மகரம் 6.00-7.30
தை 21 4.2.2011 வெள்ளி துவிதியை அவிட்டம் மீனம் 9.00-10.30
தை 24 7.2.2011 திங்கள் சதுர்த்தி உத்திரட்டாதி கும்பம் 6.30-7.30
மாசி 2 14.2.2011 திங்கள் ஏகாதசி மிருகசீர்ஷம் கும்பம் 6.00-7.30
மாசி 4 16.2.2011 புதன் திரயோதசி புனர்பூசம் கும்பம் 6.00-7.30
மாசி 8 20.2.2011 ஞாயிறு துவிதியை உத்திரம் மீனம் 7.30-9.00
மாசி 9 21.2.2011 ஞாயிறு சதுர்த்தி அஸ்தம் கும்பம் 6.00-7.30
மாசி 11 23.2.2011 திங்கள் சஷ்டி சுவாதி கும்பம் 6.00-7.30
மாசி 22 6.3.2011 புதன் துவிதியை உத்திரட்டாதி மேஷம் 8.00-10.00
மாசி 23 7.3.2011 ஞாயிறு த்ருதியை ரேவதி ரிஷபம் 9.00-10.30
பங்குனி 2 16.3.2011 புதன் ஏகாதசி பூசம் மீனம் 6.00-7.30
பங்குனி 10 24.3.2011 வியாழன் பஞ்சமி அனுஷம் ரிஷபம் 9.00-10.30
பங்குனி 18 1.4.2011 வெள்ளி திரயோதசி சதயம் மேஷம் 7.30-8.30

0 Response to "2010-2011 விக்ருதி வருஷத்திய சுபமுகூர்த்தங்கள்"

Post a Comment