இலவசமாக iSkySoft FLV கன்வெர்ட்டர் !!! YouTube வீடியோக்களை மாற்ற

நம்மிடம் இருக்கும் கோப்பை FLV வகைக்கு மாற்றுவதற்கும் அதிலிருந்து பல வீடியோ வகைகளுக்கு மாற்றுவதற்கும் நிறைய மென்பொருள்கள் சந்தையில் கிடைக்கின்றன. பிரபலமான iSkysoft நிறுவனத்தின் மென்பொருள் தான் iSkySoft Flv Converter. இது இலவச மென்பொருள் அல்ல என்றாலும் மென்பொருளை பிரபலப்படுத்த இப்போது இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் ஒரு பிரதிக்கான மதிப்பு 25 டாலர் ஆகும்.
இந்த மென்பொருளின் மூலம் FLV கோப்புகளை எளிதாக AVI, RM, MOV, mp4, RMVB, MPG, ASF, MPEG, WMV போன்ற வீடியோ வகைகளுக்கு மாற்றிக் கொள்ளலாம்.

Youtube இல் நீங்கள் தரவிறக்கிய கோப்புகளை மொபைல் அல்லது தொலைக்காட்சியில் பார்க்கும் வகைக்கு மாற்றிக்கொள்ளலாம். இதைப் போல உங்களிடம் இருக்கும் படங்களை இணையதளங்களில் ஏற்றுவதற்கு FLV வகைக்கு மாற்றலாம்.
இந்த மென்பொருள் விண்டோசின் அனைத்து பதிப்புகளிலும் செயல்படும்.
தரவிறக்கச்சுட்டி :
http://www.iskysoft.com/flv-converter-windows.html
0 Response to "இலவசமாக iSkySoft FLV கன்வெர்ட்டர் !!! YouTube வீடியோக்களை மாற்ற"
Post a Comment