அபிஷேகங்களும் அதன் பயன்களும்

பதினெட்டு அபிசேகங்கள்

தீர்த்த அபிஷேகம் - மனசுத்தம்

எண்ணெய் - பக்தி

நெல்லிப்பொடி - நோய் நிவாரண்ம்

பால் அபிஷேகம் - சாந்தம்

மஞ்சள் பொடி - மங்கலம்

தயிர் - உடல் நலம்

நெய் - நல்வாழ்வு

பன்னீர் - புகழ்

நாட்டு சர்க்கரை - சோதிடம்

விபூதி - ஞானம்

சந்தனம் - சொர்க்க லோகம்

தேன் - குரல் வளமை, ஆயுள்

பழச்சாறு - ஜனவசீகரம்

பஞ்சாமிர்தம் - நீண்ட ஆயுள்

பஞ்ச கவ்யம் - பாவம் நீக்கல்

இளநீர் - புத்திரப் பேறு

அன்னம் - அரசு உதவி

மாப்பொடி - குபேர சம்பத்து

பஞ்ச கவ்யம் (பசு கொடுக்குற அஞ்சு பொருளுக) - பால், தயிர், நெய், சிறுநீர் (கோமயம்), சாணம். 'பஞ்ச கவ்யம்'னா சரி. 'பஞ்ச கோமயம்' என்றால் அது தப்பு. கோமயம், ஐந்தில் ஒன்று

0 Response to "அபிஷேகங்களும் அதன் பயன்களும்"

Post a Comment