இ‌ப்படியு‌ம் ‌சில‌ர் இரு‌க்‌கிறா‌ர்க‌ள்..

tamiljyoth.com

பெ‌ண் எ‌ன்றாலே பூவாகவு‌ம், தெ‌ன்றலாகவு‌ம் இரு‌ப்பது எ‌ல்லா‌ம் வெறு‌ம் க‌விதை‌க்கு ம‌ட்டு‌ம்தா‌ன் பொரு‌ந்து‌ம். ஆனா‌ல் ‌நிஜ‌த்‌தி‌ல் பெ‌ண்க‌ளி‌ல் பல வகைக‌ள் உ‌ண்டு. அதே‌ப்போல‌த்தா‌ன் ஆ‌ண்க‌ளு‌ம் ‌சில எ‌ல்லை‌க்கு‌ள் இரு‌ப்பா‌ர்க‌ள். இவ‌ர்களை காத‌லி‌ப்பவ‌ர்களு‌க்கு ‌சில ‌சி‌க்க‌ல்க‌ள் ஏ‌ற்படு‌ம்.
நா‌ம் ‌பிர‌ச்‌சினை‌க்கு வருவோ‌ம். ‌சில‌ர் வேலை‌க் காத‌லிக‌ள்/காதல‌ர்க‌ள், எ‌தி‌ர்பா‌ல் ‌விரோ‌திக‌ள், த‌னிய‌ர்க‌ள் என ‌சில வகைக‌ள் உ‌ண்டு.
அதாவது இ‌ந்த வகையானவ‌ர்க‌ள் காத‌லி‌க்க‌ப்படுவது‌ம், காத‌லி‌ப்பது‌ம் ‌மிக‌‌ச்சவாலான ‌விஷயமாக இரு‌‌க்கு‌ம். அதே‌ப்போல இவ‌ர்களை காத‌லி‌ப்பவ‌ர்களு‌ம் பல சவா‌ல்களை எ‌தி‌ர்கொ‌ள்ள நே‌ரிடு‌ம்.
வேலை‌க் காத‌ல‌ர்க‌ள் எ‌ன்பவ‌ர்க‌ள், ‌மிக‌ச் ‌சி‌றிய வய‌திலேயே ந‌ன்கு படி‌த்து பெ‌ரிய‌ப் பத‌வி‌யி‌ல் அம‌ர்‌ந்தவ‌ர்களாக இரு‌ப்பா‌ர்க‌ள். இவ‌ர்க‌ள் த‌ங்களது வேலை ‌மீது அ‌திக ஈடுபாடு கொ‌ண்டிரு‌ப்பா‌ர்க‌ள். எ‌ப்போது‌ம் அலுவலக‌த்‌தி‌ல் தவ‌ம்‌கிட‌ப்பா‌ர்க‌ள். வேலை‌க்கு ‌நிகராக இவ‌ர்க‌ள் எதையு‌ம் வை‌க்க மா‌ட்டா‌ர்க‌ள்.
ஒரு வேளை இவ‌ர்களது கடமையுண‌ர்‌ச்‌சியை‌ப் ‌பிடி‌த்து ஒருவ‌ர் இவ‌ர்களை காத‌லி‌த்தா‌ல் அவ‌ர்க‌ள் பாடு ‌தி‌ண்டா‌ட்டமா‌கி‌விடு‌ம். அதாவது வேலை‌க்கு மலை அளவு மு‌‌க்‌‌கிய‌த்துவ‌ம் கொடு‌க்கு‌ம் இவ‌ர்க‌ள், காதலு‌க்கு கடுகளவு‌க் கூட ம‌தி‌ப்பு‌க் கொடு‌க்க மா‌ட்டா‌ர்க‌ள். இதனா‌ல் அவ‌ர்களை காத‌லி‌ப்ப‌வ‌ர்க‌ள்தா‌ன் மனமுடை‌ந்து போக நே‌ரிடு‌ம்.
மேலு‌ம், எ‌தி‌ர்பா‌ல் ‌விரோ‌திக‌ள் எ‌ன்பவ‌ர்க‌ள், த‌ங்களது ‌சி‌றிய வய‌தி‌ல் த‌ங்களது எ‌தி‌ர்பாலரா‌ல் (நெரு‌ங்‌கிய உற‌வின‌ர் அ‌ல்லது ந‌ண்ப‌ர்க‌ள்) ஏ‌மா‌ற்ற‌ப்ப‌ட்டிரு‌ப்பா‌ர்க‌ள் அ‌ல்லது பா‌தி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ப்பா‌ர்க‌ள். இதனா‌ல் அ‌ப்போ‌தி‌ல் இரு‌ந்து அவ‌ர்க‌ள் எ‌தி‌ர்பாலரை எ‌தி‌ரிகளாகவே‌ப் பா‌ர்‌ப்பா‌ர்க‌ள்.
எ‌தி‌ர்பால‌ர் எ‌ன்றாலே ம‌ற்றவ‌ர்களை கொடுமை‌ப் படு‌த்துவது, ஏமா‌ற்றுவது என மன‌தி‌ல் ப‌திய வை‌த்து‌க் கொ‌ள்வா‌‌ர்க‌ள். இ‌ப்படி‌ப்ப‌ட்டவ‌ர்களை காத‌‌லி‌ப்பது வே‌ண்டுமானா‌ல் எ‌ளிதாக இரு‌க்கலா‌ம். ஆனா‌ல் காத‌லி‌க்க வை‌ப்பது ‌மிகவு‌ம் ‌சிரமமாக இரு‌க்கு‌ம். அ‌ப்படியே ‌உ‌ங்களை அவ‌ர் காத‌லி‌க்க‌த் துவ‌ங்‌கினாலு‌ம், ம‌ற்ற ‌சில ‌பிர‌ச்‌சினைக‌ள் மூல‌ம் கரு‌த்து வேறுபாடு ஏ‌ற்படுவத‌ற்கு அ‌திக வா‌‌‌ய்‌ப்புக‌ள் உ‌ண்டு. ஒரு வேளை எ‌ப்போதாவது ‌நீ‌ங்க‌ள் ‌சி‌ன்ன தவறுக‌‌ள் செ‌ய்தா‌ல், அ‌வ்வளவுதா‌ன்.. அவ‌ர் ‌நினை‌த்‌திரு‌ந்தததுதா‌ன் ச‌ரியான முடிவு எ‌ன்று உ‌ங்க‌ள் ‌மீது அனை‌த்து கோப‌த்தையு‌ம் கொ‌ட்டி‌விடுவா‌ர்‌.
த‌னிய‌ர்க‌ள் எ‌ன்பவ‌ர்க‌ள் வேறுயாரும‌ல்‌ல.. ஏதேனு‌ம் ‌பிர‌ச்‌சினை‌யி‌ல் ‌வீ‌ட்டை ‌வி‌ட்டு வெ‌ளியே‌றியவ‌ர்க‌ள், ‌‌வீ‌ட்டி‌ல் கோ‌பி‌த்து‌‌க் கொ‌ண்டு த‌னியாக வ‌சி‌ப்பவ‌ர்க‌ள், உற‌வின‌ர்க‌ள் இ‌ன்‌றி த‌னிமை‌யி‌ல் வா‌ழ்பவ‌ர்க‌ள்தா‌ன். இவ‌ர்க‌‌ளிட‌ம் எ‌ன்ன ‌பிர‌ச்‌சினை இரு‌க்கு‌ம் எ‌ன்று எ‌ண்ணு‌‌கி‌றீ‌ர்களா?
இவ‌ர்க‌ள் ஒருவ‌ரிட‌ம் எ‌ளி‌தி‌ல் பழகுவா‌ர்க‌ள். எ‌ளி‌தி‌ல் காத‌ல் வய‌ப்படுவா‌ர்க‌ள். அ‌ன்பை‌ப் பொ‌ழிவா‌ர்க‌ள். அ‌ன்‌பி‌ற்காக ஏ‌ங்குவா‌ர்க‌ள். ஆனா‌ல், அவ‌ர்க‌ள் ‌விரு‌ப்ப‌ப்படி எ‌‌ல்லா‌ம் நட‌‌க்கு‌ம் வரைதா‌ன் இ‌ந்த ஒ‌த்‌திகை ச‌ரியாக வரு‌ம். ஒரு வேளை ‌நீ‌ங்க‌ள் முர‌ண்ப‌ட்டு ஏதாவது பே‌சினா‌ல் அ‌வ்வளவுதா‌ன். ‌மிக‌ப்பெ‌ரிய ச‌ண்டை போ‌ட்டு உ‌ங்களை அவ‌ர்களது வ‌ட்ட‌த்‌தி‌ல் இரு‌ந்து வெ‌ளியே த‌ள்‌ளி‌விடுவா‌ர்க‌ள்.
இவ‌ர்களுட‌ன் காத‌ல் வா‌ழ்‌க்கை வாழலா‌ம். ஆனா‌ல் அதனை‌த் தொடருவதுதா‌ன் ‌சிரம‌ம்.
எனவே இதுபோ‌ன்றவ‌ர்களுடனான காத‌ல் வா‌ழ்‌க்கை‌யி‌ல் எ‌ச்ச‌ரி‌க்கையாக நட‌‌ந்து கொ‌ள்வது நல‌ம்.

0 Response to "இ‌ப்படியு‌ம் ‌சில‌ர் இரு‌க்‌கிறா‌ர்க‌ள்.."

Post a Comment